பாகுபலி- 2க்காக மீண்டும் உடல் எடையைக் கூட்டும் ராணா!

Bookmark and Share

பாகுபலி- 2க்காக மீண்டும் உடல் எடையைக் கூட்டும் ராணா!

நடிகர் ராணா தற்போது இந்தியாவின் முதல் போர் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய படமொன்றில் இந்திய கடற்படை வீரராக நடித்துவருகிறார். கஸி எனும் பெயரில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்துக்காக இவர் தனது உடல் எடையை சற்று குறைத்திருந்தார்.

இந்நிலையில் பாகுபலி 2 படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இவர் தற்போது தனது உடல் எடையை மீண்டும் அதிரடியாக ஏற்றி வருகிறார். இதற்காக தினமும் ஜிம்மே கதி என இருக்கிறாராம் ராணா.

 


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
மீண்டும் படுவர்ச்சியான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions