ராணா படத்தில் உள்ள அஜித் கனக்ஷன்!

Bookmark and Share

ராணா படத்தில் உள்ள அஜித் கனக்ஷன்!

நடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அந்தவகையில் தற்போது தமிழில் அஜித்தை தொடர்ந்து தெலுங்கில் ராணா படத்திலும் இவர்தான் ஹீரோயினாம். விரைவில் ஜீவா ஜோடியாக இவர் நடித்துள்ள கவலை வேண்டாம் படம் திரையை தொடவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions