பாலா, அமீர் படங்களில் நடிக்கும் ராணா!

Bookmark and Share

பாலா, அமீர் படங்களில் நடிக்கும் ராணா!

கடந்த வருடம் மிரட்டல் வில்லனாக ‘பாகுபலி’யிலும், இந்த வருடம் அன்பு கணவராக பெங்களுர் நாட்களிலும் அசத்திய நடிகர் ராணா, இனி தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.

அந்தவகையில் பாலா இயக்கும் மல்டி ஸ்டாரர் படத்திலும் அமீர் இயக்கும் பெயரிடாத ஒரு படத்திலும் நடிக்க ராணா ஒப்பந்தமாகியுள்ளார். இதை சமீபத்திய பேட்டியில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
யார் தான் உங்க பொண்டாட்டி?: பல்லாள தேவனே பதில் சொல்லிட்டார்
`பாகுபலி' படத்திற்காக தன்னைத்தானே வருத்திக்கொண்ட ராணா
ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’
இன்று இந்திய சினிமாவே மறக்க முடியாத நாள்- பாகுபலி-2 அடையும் மைல் கல்
நடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா?: நடிகர் ராணா பேட்டி
ராணாவுக்கு சரியான பெயர் தான் வச்சிருக்காங்க! மதன் கார்க்கி வைரமுத்து
ராட்சசன் போன்று தோற்றமளிக்கும் ராணா!
ராணாவை பின்தொடரும் 2 மில்லியன் பேர்!
பாகுபலி தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ராணா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions