நேபாள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டிய ராணா

Bookmark and Share

நேபாள மக்களுக்கு உதவிக் கரம் நீட்டிய ராணா

நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

நிலநடுக்க செய்தி அறிந்தவுடன் இந்தியா தான் முதல் நாடாக நேபாளத்திற்கு மீட்பு குழு, நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. அந்த வகையில் தெலுங்கு நடிகர் ராணா, நேபாள நாட்டின் நிவாரண நிதிக்காக ரூ.2.17 லட்சம் சேகரித்து, அந்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

நிலநடுக்கத்தால் கொடூரமாக பாதிக்கப்பட்ட நேபாள நாட்டு மக்களுக்காக உயிர் காக்கும் மருத்துவ உதவிப் பொருட்களையும் ராணா தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வாயிலாக அனுப்பி வைத்துள்ளார்.

ராணாவின் இத்தகைய முயற்சிக்கு இணையதள வாசிகள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பாகுபலி, ருத்ரமாதேவி போன்ற சரித்திர படங்களில் நடித்து முடித்து விட்ட ராணா தற்போது தமிழில் பெங்களூர் டேய்ஸ் ரீமேகில்  நடித்து வருகின்றார்.


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions