ராஜீவ் கொலை வழக்கு படத்தில் ராணா

Bookmark and Share

ராஜீவ் கொலை வழக்கு படத்தில் ராணா

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பான கதையை மையமாகக் கொண்டு சில படங்கள் வெளியாகி உள்ளன. இப்போது மீண்டும் அதே கொலை வழக்கை மையப்படுத்தி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஒரு படம் தயாராகிறது.இதில் கதாநாயகனாக ராணா நடிக்கிறார்.

அவர் சி.பி.ஐ. அதிகாரியாக இந்த படத்தில் வருகிறார். இது ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி கார்த்திகேயன் வேடம். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு நாடு முழுவதும் தெரிந்த பிரபல நடிகராக ராணா மாறி இருக்கிறார்.

இது தவிர ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான கதைதான் இந்த படத்தின் மையகரு. எனவே, நாடு முழுவதும் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு
மேக்கிங் வீடியோவுக்கே ரூ 19 கோடி... இதிலும் சாதனை படைத்த பாகுபலி!
என் படத்தை விடவா பாகுபலி! எதிர்ப்பு காட்டும் பிரபல இயக்குனர்
பாகுபலி 2 படக்குழுவினரின் அடுத்த டார்க்கெட் இதுதானாம்
டிஆர் கார்த்திகேயனை சந்தித்த ராணா: டிஆர்கே யாருன்னு தெரியும்ல?
இயக்குனராக அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்
பிரபாஸா, ராணாவா! பொது நிகழ்ச்சியில் அனுஷ்கா யாரை தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
பிரபாஸுடன் சண்டை போட்ட பிரபல நாயகி- இருவரும் பேசுவதே இல்லையாம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions