தமிழில் டப்பாகும் ராணாவின் புதிய படம்!

Bookmark and Share

தமிழில் டப்பாகும் ராணாவின் புதிய படம்!

ஆரம்பம், பாகுபலி, பெங்களூர் நாட்கள் படங்களின் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமானவர் தெலுங்கு நடிகர் ராணா. இவர் தற்போது ஹாசி எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட நடிகர் ராணா திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் ராணா ஜோடியாக டாப்சி நடித்து வருகிறார்.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
மீண்டும் படுவர்ச்சியான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions