சிக்ஸ் பேக் ஸ்டில் உண்மையா, அஜித்திடமே கேட்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா? ராணா

Bookmark and Share

சிக்ஸ் பேக் ஸ்டில் உண்மையா, அஜித்திடமே கேட்டேன், அவர் என்ன சொன்னார் தெரியுமா? ராணா

நடிகர் ராணா என்று சொல்வதை விட பாகுபலி வில்லன் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவிற்கு பாகுபலி வெற்றி அவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

மேலும், உடனே அஜித்திற்கு போன் செய்து ‘சார் நான் பார்த்தது உண்மையா’ என்று கேட்க, அஜித்தும் சிரித்துக்கொண்டே தன் 6 பேக் குறித்து பேசினாராம்.

இதுமட்டுமின்றி ‘இது சாதாரண விஷயமில்லை, அஜித் சாரை நான் சிறு வயதிலிருந்து பார்த்துள்ளேன், அதை விட அவருடன் இணைந்து நடித்துள்ளேன்.

எனக்கு தெரியும், அவர் உடலில் எத்தனை காயங்கள் உள்ளது என, இப்படி ஒரு உடல்வாகு கொண்டு வந்தது கிரேட்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 2 பிரம்மாண்ட சாதனை! ட்ரைலர் ஸ்பெஷல்
விஜய், அஜித் ஓரம்போ.. 7 மணி நேரத்தில் பாகுபலி ட்ரெய்லர் செய்த பிரம்மாண்ட சாதனை
'அந்த' விஷயத்தை மனதில் வைத்து சூப்பர் ஸ்டாரை பழிவாங்கிய நடிகை?
ஆர்யா, ராணா, விஷால் இதில் யார் பிடிக்கும்- ரசிகரின் கேள்விக்கு திரிஷா அதிரடி பதில்
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே
காஸி இரண்டு நாள் பிரமாண்ட வசூல் சாதனை
பாகுபலி முதல் பாகத்தில் கிராபிக்ஸ் குறை இருந்தது ஏன்? ராணா பதில்
இந்தியா- பாகிஸ்தான் போரை மையமாக வைத்து உருவாகியுள்ள காஸி!
இந்திய கப்பற்படையின் பெருமையை கூறும் காஸி - ராணா டகுபதி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions