பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு

Bookmark and Share

 பாகுபலி ராணாவுக்கு அடுத்த ஜோடி இவர்களா! ஒன்றல்ல இரண்டு

பாகுபலி பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ராணாவுக்கு பல புதிய படங்கள் தேடி வருகின்றனர். இதில் அவர் தற்போது நானே ராஜா நானே மந்திரி என்னும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.தேஜா இயக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், கேத்ரீன் தெரேசா ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறது.ராணா இப்படம் பற்றி சொல்லும் போது, பாகுபலியில் என்னை முழுமையான ஒரு வில்லனாக பார்த்திருப்பீர்கள். இந்த படத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் ஹீரோவாக நடிக்கிறேன என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம்
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா?
குழந்தையை காப்பாற்ற முயன்ற கங்கனாவுக்கு நடந்த எதிர்பாராத சம்பவம்!
ஆந்திர அரசின் 13 விருதுகளை அள்ளிய ‘பாகுபலி’
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ஒரு நடிகரை காதலித்து கொண்டே இன்னொரு நடிகரை உடலுறவுக்கு அழைத்த பிரபல நடிகை.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?
மேக்கிங் வீடியோவுக்கே ரூ 19 கோடி... இதிலும் சாதனை படைத்த பாகுபலி!
ராஜீவ் கொலை வழக்கு படத்தில் ராணா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions