ராணாவுக்கு பிடித்த சமந்தாவின் அரைகால் டவுசர் டான்ஸ்!

Bookmark and Share

ராணாவுக்கு பிடித்த சமந்தாவின் அரைகால் டவுசர் டான்ஸ்!

தெலுங்கில் சமந்தாவுடன் நடித்த ஒரே படத்தோடு அவருடன் சித்தார்த்துக்கு காதல் மலர்ந்தது. அதையடுத்து அவர்கள் ஆங்காங்கே மீட்டிங் போட்டு வந்ததால் ஆந்திராவில் அவர்களைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் சில ஆண்டுகளாகவே புகைந்து கொண்டிருந்தது.

அதையடுத்து அவர்களது திருமண செய்திகளும் பரவின. இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், தெலுங்கு படங்களில் கிளாமர் விசயத்தில் அடக்கிவாசித்து வந்த சமந்தா, தமிழில் நடித்த அஞ்சான், கத்தி படங்களில் அரைகால் டவுசர் அணிந்து ஆட்டம் போட்டதால், அது பிடிக்காத சித்தார்த், அவருடனான காதலை முறித்துக்கொண்டதாகவும் பின்னர் செய்தி பரவியது.

இந்த நிலையில், தற்போது பல ஆண்டுகளாக த்ரிஷாவின் டியர் ப்ரண்டாக இருந்து வந்த ராணாவுடன் சமந்தாவின் பெயர் புகையத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து சமந்தா விடுத்துள்ள ஒரு செய்தியில், ஒரு தெலுங்கு மீடியாவுக்கு பேட்டியளித்த ராணா, சமந்தாவின் அரைகால் டவுசர் டான்ஸ் அற்புதமாக இருந்தது.

அவரது நடனத்தையும், அழகையும் நான் ரொம்பவே ரசித்தேன் என்று சாதாரணமாக கூறியிருந்தார். அதைத்தான் மீடியாக்கள் காதல் கத்தரிக்காய் என்று வழக்கம்போல் கதை கட்டி வருகின்றன என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார்


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
மீண்டும் படுவர்ச்சியான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions