ராணாவை பின்தொடரும் 2 மில்லியன் பேர்!

Bookmark and Share

ராணாவை பின்தொடரும் 2 மில்லியன் பேர்!

நடிகர் ராணா தற்போது இந்தியாவின் முதல் போர் நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய படமொன்றில் இந்திய கடற்படை வீரராக நடித்துவருகிறார். கஸி எனும் பெயரில் தெலுங்கு, ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுபோக கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கும் ஒரு தமிழ் படத்திலும் பாகுபலி 2-ம் பாகத்திலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் இவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை தற்போது 2 மில்லியனை தாண்டியுள்ளது.


Post your comment





Related News
விமல், சிங்கம்புலியை துரத்தும் பூர்ணா
ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் - கங்கனா ரணாவத்
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions