சைவத்திற்கு மாறிய ராணா டகுபதி

Bookmark and Share

சைவத்திற்கு மாறிய ராணா டகுபதி

தமிழில் ஆரம்பம் படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதி  அப்படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாது நடிகர் சிம்பு இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தெலுங்கு திரையின் சரித்திரத் திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்துள்ள ராணா அப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார். தீவிர அசைவ பிரியரான ராணா டகுபதி,  தற்போது சைவத்திற்கு மாறியுள்ளார் என்பதுதான் இவரைப் பற்றிய புதிய தகவல்.  

இதனை அறிந்த பறவைகள் மற்றும் விலங்குகள் நல அமைப்பகமான PETA ராணா டகுபதியை வெகுவாக பாராட்டியுள்ளது.  நடிகர் ராணாவின் இந்த அதிரடி மாற்றத்திற்கு காரணமும் அவர் பறவைகள் மற்றும் விலங்குகள் மீது கொண்ட அன்புதான் என்று கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
மீண்டும் படுவர்ச்சியான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions