மும்பையில் சொந்த வீடு வாங்கிய ராணா

Bookmark and Share

மும்பையில் சொந்த வீடு வாங்கிய ராணா

ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கிக் கொண்டிருப்பவர் ராணா. சில தினங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த பாலிவுட் படம் ”பேபி” சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

நீண்ட நாட்களாகவே மும்பையில் சொந்த வீடு வாங்க வேண்டுமென்று காத்திருந்தவருக்கு பேபி திரைப்படம் நம்பிக்கை தரவே உடனே ஜுஹு என்ற இடத்திலுள்ள சப்பர்பேன் ஹோட்டல் பக்கத்தில் ஒரு சொந்த வீடு வாங்கிவிட்டார்.  

இந்த வீட்டின் இண்டீரியர் டிசைனிங் வேலைகளை ராணாவின் நண்பரே முடித்து கொடுத்துவிட்டாராம், தற்போது ராணா அவரின் மும்பை வீட்டிற்கு மாறிவிட்டாராம், இனி தெலுங்கு சினிமாவைவிட இந்தியில் அதிக கவனம் செலுத்தவே இந்த இடமாறல் என்று கூறப்படுகிறது.

தெலுங்கில் இவர் நடித்து வெளிவரவிருக்கும் ருத்ரம்மாதேவி, பாகுபலி ஆகிய இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் நம்பிக்கையோடு இருக்கிறாராம்.


Post your comment





Related News
வீடு தரகரை ஏமாற்றினேனா? கங்கனா ரணாவத் விளக்கம்
கபடி வீராங்கணையாக நடிக்கும் கங்கணா ரணாவத்
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
கபடி வீராங்கனையாக மாறும் கங்கனா ரணாவத்
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
மீண்டும் படுவர்ச்சியான நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions