அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?

Bookmark and Share

அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?

ஒட்டுமொத்த இந்திய திரை உலகையும் திரும்பி பார்க்க வைத்த படங்களில் முக்கியமான படம் என்றால் அது பாகுபலி தான், இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமனா மற்றும் பலர் நடித்து புகழ் பெற்றவர்.

இந்த படத்திற்கு பிறகு இவர்களுக்கு மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று விட்டது, ராணாவும் தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்து வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவரிடம் திரிஷா உடனான காதல் வதந்தியை பற்றி கேட்கப்பட்டது.

இதனால் ராணா சற்று கடுப்பாகி உள்ளார், நான் தற்போது பல படங்களில் பிஸியாக உள்ளேன், மேலும் நானும் ஒரு மீடியா கம்பெனியை நடத்தி வருகிறேன், இவ்வளவு பிஸியான வாழ்க்கையில் இது போன்ற வதந்திகளை நான் கண்டு கொள்வதில்லை.

திரிஷாவும் அப்படி தான் என கூறியுள்ளார், மேலும் இது போன்ற கேள்விகளை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 படத்திற்கு சம்பளமே கொடுக்கவில்லையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
சர்ச்சையில் சிக்கிய ரஜினினியின் 2.O, உண்மைகளை உடைத்த உதவி இயக்குனர் - வைரலாகும் புகைப்படம்.!
ரஜினி இல்லை, 2.0 வில் நடிக்க முதலில் இந்த நடிகரை தான் அனுகினாராம் ஷங்கர்
பாகுபலி-2வையே முந்தும் மெர்சல், பிரபல திரையரங்கம் அறிவிப்பு
நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்
சென்னையில் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்த முதல் படம் எது தெரியுமா?
ஆடியோ ரிலீஸ்க்கே இவ்வளவு கோடியா - மிரட்டும் 2.ஓ
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்க அஜித்தா? - பிரபல நடிகர் சொல்வது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions