ராணா படத்துக்கு இசையமைக்கும் யுவன்!

Bookmark and Share

ராணா படத்துக்கு இசையமைக்கும் யுவன்!

கழுகு, சவாலே சமாளி படங்களின் இயக்குனர் சத்யசிவா விரைவில் பாகுபலி புகழ் ராணா நடிக்கும் ஒரு தமிழ், தெலுங்கு மொழி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதை 1970-களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரெஜினா இதில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions