போலீசிடம் மாட்டிய பிரபல நடிகர்- உதவ மறுத்த சக நடிகர்

Bookmark and Share

போலீசிடம் மாட்டிய பிரபல நடிகர்- உதவ மறுத்த சக நடிகர்

என்ன தான் படங்களில் மிகவும் சீரியஸான வேடம் நடித்தாலும் ராணா டக்குபதி நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஒரு மனிதர்.

பாகுபலி 2 படப்பிடிப்பில் ராணா, பிரபாஸுக்கு போன் செய்து, நான் போலீசிடம் மாட்டிக் கொண்டேன். நேரில் வந்து கொஞ்சம் உதவுங்கள் என்று பதட்டமாக கூறியிருக்கிறார்.

ராணாவின் குறும்புதனத்தை ஏற்கெனவே அறிந்த பிரபாஸ், பாகுபலி 2 படத்தில் என்னுடன் நடித்துள்ளதாக போலீசாரிடம் கூறு அவர்கள் விட்டுவிடுவார்கள் என கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை அண்மையில் ராணா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். படத்தில் இருவரும் அடித்துக் கொண்டாலும் இவர்கள் நிஜத்தில் மிகவும் நல்ல நண்பர்கள்.


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2க்கு வர முடியாது, பிரபல முன்னணி நடிகரால் அப்செட்டான ரசிகர்கள்.!
காதலருடன் கவர்ச்சியில் மிக நெருக்கமாக பிரபல நடிகை - வைரலாகும் சர்ச்சை புகைப்படம்.!
நான் தப்பா நினச்சிட்டேன், மன்னிச்சிக்கோ பேபி - ப்ரியங்காவிடம் மன்னிப்பு கேட்ட பிரபலம்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
சத்தியமா அது உண்மை இல்லை, நம்பாதீங்க - ஓவியா புலம்பல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
தாமிரபரணி பானுவின் மகளா இது? என்னவொரு அழகு - புகைப்படம் இதோ.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
OMG என்ன சம்மு இப்படி ஆகிட்டீங்க? அதிர்ச்சியில் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions