ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு தமிழகத்தில் பாகுபலி-2 மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை

Bookmark and Share

ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு தமிழகத்தில் பாகுபலி-2 மட்டுமே படைக்கவிருக்கும் சாதனை

தமிழகத்தை பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் படங்களின் வரவேற்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் கபாலி, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் தமிழகத்தில் 600 திரையரங்கில் வெளிவந்துள்ளது.

இதுவரை வேறு எந்த படமும் இத்தனை திரையரங்கில் வெளிவரவில்லை, தற்போது வந்த தகவலின்படி பாகுபலி-2 தமிழகத்தில் 600 திரையரங்கில் வரவுள்ளதாம்.

பாகுபலி தமிழகத்தில் சுமார் ரூ 40 கோடிக்கு மேல் வசூல் செய்தது, இதனால், இரண்டாம் பாகம் எப்படியும் ரூ 60 கோடிகளுக்கு மேல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions