ராஜ்னீதி-2வில் ரன்பீர் மிஸ்சிங்

Bookmark and Share

ராஜ்னீதி-2வில் ரன்பீர் மிஸ்சிங்

பிரகாஷ் ஜா இயக்கத்தில், ரன்பீர் கபூர், காத்ரீனா கைப் நடிப்பில், 2010ம் ஆண்டில் வெளியான ராஜ்னீதி படம், பெரும்வெற்றி பெற்றது. படத்தை, அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில், ராஜ்னீதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, டைரக்டர் பிரகாஷ் ஜா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், ரன்பீர் கபூருக்கு பதிலாக வேறொரு நடிகர் நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
தாமதமான ரன்பீர், அலியா படம்
மும்பையில் ரன்பீர் - காத்ரீனா வாங்கும் காதல் குடில்.. ரூ. 20 கோடியில்!
ஆமீருக்கு முன்பு நிர்வாணமாக நடித்த ஷாருக், \'கத்தி\' வில்லன், ரன்பிர் கபூர்
காதலன் ரன்பீர் கபூருடன் நட்சத்திர ஓட்டலில் சுற்றிய தீபிகா படுகோனே..!
லஞ்சம் கொடுத்து மாதுரி தீட்சித்தின் கன்னத்தில் முத்தம் கொடுத்த‌ - நடிகர் ரண்பிர் கபூர்!
ரன்பீர் கபூரால் என் மனம் உடையவில்லை – நடிகை சோனம் கபூர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions