ரன்பீர் - தீபிகா உறவில் விரிசல்

Bookmark and Share

ரன்பீர் - தீபிகா உறவில் விரிசல்

நெருங்கிய நண்பர்களாக இருந்துவந்த ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனேவிற்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலுக்கு, இதுவரை இருவரது தரப்பிலும் எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, உடல்நலனைப் பேணுவதிலும், பரஸ்பரம் கருத்துகளை பரிமாறிக்கொண்டு வந்த ரன்பீரும், தீபிகாவும், தற்போது பட செட்களில், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை. இவர்களது நடிப்பில், விரைவில் தமாஸா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions