ரன்பீர்-வருணை வைத்து படம் எடுக்க ஆதித்யா திட்டம்

Bookmark and Share

ரன்பீர்-வருணை வைத்து படம் எடுக்க ஆதித்யா திட்டம்

ரப் நீ பனா தி ஜோடி படத்தை இயக்கிய தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, தற்போது வருண் தவான் மற்றும் ரன்பீர் கபூரை வைத்து தனது அடுத்த படத்தை தயாரிக்க போகிறாராம். ரப் நீ பனா தி ஜோடி படம் தயாரித்ததில் இருந்து படம் இயக்க ஆதித்யா திட்டமிட்டிருந்தாராம்.  

ஆனால் அது முடியாமல் போனதால், அந்த ஆசையை தில் தோ பாகல் ஹை படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டாராம். அந்த படத்தில் இரண்டு பெண்கள், ஒருவனை காதலிப்பார்கள்.

ஆனால் இது இரண்டு ஆண்கள், ஒரு பெண்ணை காதலிப்பது போன்ற கதையாம். இதனால் இரண்டு இளம் ஹீரோக்களை வைத்து இந்த படத்தை இயக்க ஆதித்யா விரும்புகிறாராம்.

முடிவாக ரன்பீர் கபூர் மற்றும் வருண் தவானை இந்த கேரக்டர்களுக்காக தேர்வு செய்துள்ளார். அவர்கள் தான் இந்த கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருப்பார்கள் எனவும் ஆதித்யா தீர்மானித்துள்ளாராம்.

ரன்பீர், ஒய்.ஆர்.எப்., உடன் பச்னா ஏய் ஹசினோ, ராக்கெட் சிங்: சேல்ஸ்மேன் ஆப் தி இயர் ஆகிய படங்களில் பணியாற்றி உள்ளார். ஆனால் வருண் இதுவரை இவர்கள் தயாரிப்பில் நடித்ததில் என்பதால் ஆதித்யாவின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions