கதாபாத்திரத்திற்கு உடனடியாக மாறுவது கடினம்-ரன்பீர்!

Bookmark and Share

கதாபாத்திரத்திற்கு உடனடியாக மாறுவது கடினம்-ரன்பீர்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர் ரன்பீர்பூர் நடிப்பில் இந்தாண்டு மூன்று படங்கள் தயாராகியுள்ளது. இதில் ராய், பாம்பே வெல்வெட் படங்கள் ஏற்கனவே ரிலீஸாகிவிட்டது, தமாஷா படம் நாளை ரிலீஸாக இருக்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “இனி வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க உள்ளேன். இனி, ஒரேசமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளேன். ஒரு படத்தின் கேரக்டரில் இருந்து மற்றொரு படத்தின் கேரக்டருக்கு உடனடியாக மாறுவது சற்று கடினமாக உள்ளது. 

ஆனால் நான் மாறித்தான் ஆக வேண்டும், ஏனென்றால் நான் ஒரு நடிகன், அது தான் எனது அடையாளம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்
படுக்கையறையில் கணவரின் அட்டகாசம், ஓபனாக பேசிய நடிகரின் மனைவி - ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions