ரன்பீர்-ஐஸ்வர்யா புகைப்படத்தால் வெளியான சர்ச்சை?

Bookmark and Share

ரன்பீர்-ஐஸ்வர்யா புகைப்படத்தால் வெளியான சர்ச்சை?

ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஏய் தில் ஹே முஷ்கில். இப்படத்தில் பாக்., நடிகர் பவாத்கான் நடித்திருப்பதால் படத்தை திரையிட விடமாட்டோம் என எதிர்ப்பு கிளம்பி உள்ளதை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா-ரன்பீர் இடையேயான நெருக்கமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐஸ்வர்யா-ரன்பீர் இடையேயான நெருக்கமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் அவர்கள் படத்தில் நெருக்கமாக நடித்திருந்த காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது பிலிம்பேர் மேகஸினின் அட்டை பக்கத்தில் ரன்பீர்-ஐஸ்வர்யா நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகி மேலும் சூடேற்றியுள்ளது. இதுதவிர மேகஸினின் உள்ளேயும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி உள்ளது.

இதனால் ஒரு குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யா தன்னை விட வயது குறைவான ரன்பீருடன் இவ்வளவு நெருக்கமாக நடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News
துபாய் ஓட்டலில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை
ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
ரன்பிர்சிங்கை என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்
கதாபாத்திரத்திற்கு உடனடியாக மாறுவது கடினம்-ரன்பீர்!
நானும் ரன்பீரும் நல்ல நட்புடன் பழகுகிறோம்-கத்ரீனா!
டிராகன் பட சூட்டிங் ஜனவரியில் துவக்கம்
ரன்பீர், காத்ரீனா லண்டன் சென்றனர்
நெகட்டிவ் ரோலில் ரன்பீர் கபூர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions