சூப்பர் ஹீரோ ஆகும் ரன்பீர் கபூர்

Bookmark and Share

சூப்பர் ஹீரோ ஆகும் ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை, தன் படத்தில் சூப்பர் ஹீரோ ஆக்க உள்ளதாக இயக்குநர் அயன் முகர்ஜி தெரிவித்துள்ளார். ரன்பீர்கபூர் தற்போது பாம்பே வெல்வெட் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.

அதே போல, ரன்பீர் கபூர் நடிப்பில், அனுராக் பாசுவின் இயக்கத்தில் ஜக்கா ஜஸூஸ் மற்றும் இம்தியாஸ் அலி இயக்கத்தில் தமாஷா படங்கள் வெளிவர உள்ளன.

இந்நிலையில், அயன் முகர்ஜி இயக்கத்தில் நடிக்க ரன்பீர் கபூர் உருவாகியுள்ளார். இந்த படத்தில், ரன்பீருக்கு ஜோடியாக, அலியா பட் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
துபாய் ஓட்டலில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை
ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
ரன்பிர்சிங்கை என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்
ரன்பீர்-ஐஸ்வர்யா புகைப்படத்தால் வெளியான சர்ச்சை?
கதாபாத்திரத்திற்கு உடனடியாக மாறுவது கடினம்-ரன்பீர்!
நானும் ரன்பீரும் நல்ல நட்புடன் பழகுகிறோம்-கத்ரீனா!
டிராகன் பட சூட்டிங் ஜனவரியில் துவக்கம்
ரன்பீர், காத்ரீனா லண்டன் சென்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions