ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்

Bookmark and Share

ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்

இந்தியாவில் பாடல் இல்லாமல் படங்கள் வருவது அரிது. 'படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் எதோ பாடலை வைத்து டான்ஸ் ஆடுவார்கள்' என இந்திய படங்களை பார்த்து வெளிநாட்டினர் விமர்சனம் செய்வதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு சில படங்கள் தவிர, பெரும்பாலானவற்றில் அதுதான் நடக்கிறது.

இந்நிலையில் 29 பாடல்களை கொண்டு ஒரு படம் வெளிவரவுள்ளதுதான் கொஞ்சம் ஆச்சர்யமளிக்கும் செய்தி. ரன்பிர் கபூர், கத்ரினா கைப் நடித்து வரும் 'ஜக்கா ஜாசூஸ்' படம் தான் அது.

படத்தின் கதை நகர்வுக்கு இந்த 29 பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. அனுராக் பாசு இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
சல்மான்கானிடம் மீண்டும் காதலில் விழுந்த கத்ரீனாகைப்
துபாய் ஓட்டலில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை
ஓரங்கட்டி அப்பா வயது நடிகருக்கு லிப் டூ லிப் கொடுத்த நடிகை: கையும், களவுமாக பிடித்த சூப்பர்ஸ்டார்
ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
திருமண கற்பழிப்புகள் பற்றி பெண்கள் பேச வேண்டும்: கத்ரீனா கைப்
ரன்பிர்சிங்கை என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்
ரன்பீர்-ஐஸ்வர்யா புகைப்படத்தால் வெளியான சர்ச்சை?
நடிகை கத்ரீனாவை ஏற்றாமல் சென்ற ஏர் இந்தியா விமானம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions