வில்லன்களாக நடிக்கும் ரன்பீர் மற்றும் ரன்வீர்

Bookmark and Share

வில்லன்களாக நடிக்கும் ரன்பீர் மற்றும் ரன்வீர்

பாலிவுட் இயக்குநர் ஆதி்த்யா சோப்ரா, தான் தயாரிக்க உள்ள "தூம் 4" படத்தில், வில்லன் கேரக்டருக்கு இளம் நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். இந்த கேரக்டருக்கு நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலில், ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் முதன்மை இடங்களில் உள்ளனர்.

தூம் படத்தை, ஹாலிவுட் தரத்தில் எடுத்து யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தூம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, 3 அதன் 3 பாகங்கள்  வெளிவந்தன, அதுவும் வெற்றி பெற்றன. இந்நிலையில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், இயக்குநர் விஜய் கிருஷ்ணா இயக்கத்தில், விரைவில் தூம் 4 உருவாக உள்ளது.

இந்த படத்தில், வில்லன்களாக, ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீ்ர் சிங் நடிக்கும் வகையில் கதையை உருவாக்குமாறு, இயக்குநருக்கு, ஆதித்யா சோப்ரா கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Post your comment





Related News
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்
ரூ 48 கோடி... திரையரங்குகளுக்கு புது நம்பிக்கை தந்த பாகுபலி!
ரூ. 4,000க்கு விற்கும் 'பாகுபலி 2' டிக்கெட்: வங்கிக் கடன் கேட்கும் ரசிகர்கள்
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
24 படத்திற்கு ஒரு தேசிய விருது இல்லை- ரசிகர்கள் அதிர்ச்சி
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
ஏப்ரல் 14ல் ஆட்டத்தை தொடங்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions