ரன்தீப் ஹூடா நடிக்கும் யே லால் ரங்

Bookmark and Share

ரன்தீப் ஹூடா நடிக்கும் யே லால் ரங்

பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா, யே லால் ரங் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற இரத்தம் கடத்தல் மற்றும் ரத்த திருட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகிறது.

இந்த படத்தின் முன்னணி கேரக்டரில் ரன்தீப் ஹூடா நடிக்க உள்ளார். யங்கிஸ்தான் படத்தை இயக்கிய சயீத் அஹமத் அப்சல் தான், இந்த படத்தையும் இயக்க உள்ளார். மெயின் அவர் சார்லஸ் படத்தில், பெண்களை கொல்லும் கொடூர சைக்கோ கேரக்டரில், ரன்தீப் ஹூடா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions