ஆர்.கே. நகரை உன்னிப்பாக கவனிப்போம்- பிரபல நடிகரின் டுவிட்

Bookmark and Share

ஆர்.கே. நகரை உன்னிப்பாக கவனிப்போம்- பிரபல நடிகரின் டுவிட்

தமிழ்நாட்டில் ஆர்.கே. நகர் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிரடி திருப்பங்கள் என அடுத்தடுத்து மக்களுக்கு பல ஷாக் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் அண்மையில் வருமான வரித்துறையினர் சில அரசியல்வாதிகள் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ. 89 கோடி சிக்கியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் மாதவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஆர்.கே. நகரில் ஒட்டுக்கு பணம், அப்படியானால் அவர்கள் மொத்த தமிழ்நாட்டையே விற்பதாக அர்த்தம். ஆர்.கே. நகரை உன்னிப்பாக கவனிப்போம் என்று கூறியுள்ளார்.

Ranganathan Madhavan ✔ @ActorMadhavan

If R K nagar sell votes.. they sell Tamil Nadu as a whole. Little hope after that.. RK Nagarai Unnipaha Gavanipoom. 


Post your comment





Related News
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
பிரபல நடிகை காவ்யாவுடன் நமிதாவுக்கு சண்டையா? நடந்தது என்ன
மாதவனின் மகன் செய்த சாதனை, கண்ணீருடன் மேடி- சூப்பர் தகவல்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்: மாதவன் பேட்டி
ஏழு இளைஞர்களை வைத்து மாதவன் எடுக்கும் ரிஸ்க் - ஜெயிப்பாரா ?
காவ்யாமாதவனை 2-ம் திருமணம் செய்தது ஏன்? திலீப் பேட்டி
விஜய் சேதுபதி மாதவன் கூட்டணிக்கு ரசிகர்களின் வரவேற்பு என்ன தெரியுமா?
இதுதான் சரியான நேரம்! தமிழக மக்களுக்கு மாதவன் வேண்டுகோள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions