ரங்கூனில் நடிக்கும் முன்னாள் மிஸ் சென்னை

Bookmark and Share

ரங்கூனில் நடிக்கும் முன்னாள் மிஸ் சென்னை

முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ கூட்டுத் தயாரிப்பில் தொடங்கப்பட்ட படம், ரங்கூன். கௌதம் கார்த்திக், சனா மக்பூல் நடிக்க ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்குகிறார். 

ரங்கூனில் முன்னாள் மிஸ் சென்னை உபஸnனா ஐயரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கதைப்படி இவர் கௌதம் கார்த்திக்கின் சகோதரியாக வருகிறார். கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்க சென்ற வருடம் தொடங்கப்பட்ட படத்திலும் உபஸானா நடித்திருந்தார்.

அதிலும் நாயகி கிடையாது துணை கதாபாத்திரம். சட்டென்று மாறுது வானிலை என பெயர் வைக்கப்பட்ட அப்படம், வானிலையைப் போலவே சட்டென்று நின்று போனது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சத்ரியன், ரங்கூன் படத்தின் மொத்த வசூல் மற்றும் என்ன நிலவரம்?
அண்மையில் வெளியான படத்தை பார்த்து கண்ணீர்விட்ட சாய் பல்லவி- என்ன படம் அது?
சத்ரியன், ரங்கூன் முதல் நாள் சென்னை வசூல் விவரம்
ரங்கூன் படத்தில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்
முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்
முருகதாஸ் படத்திற்கு புதிய சிக்கல்
முருகதாஸ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு
ஹீரோக்கள் மீசை வைத்ததால் ஹீரோயினுக்கு வந்த கஷ்டம்
விஷால் பரத்வாஜின் அடுத்த காதல் காவியம் ரங்கூன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions