ரங்கூன் படத்தில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்

Bookmark and Share

ரங்கூன் படத்தில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதல்

கௌதம் கார்த்திக் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் ரங்கூன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.படத்தின் முதல் நாள் ஓப்பனிங் சுமாராக இருந்தாலும், படத்திற்கு பாசிட்டிவ் டாக், வரும் நாட்களில் வசூலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படத்திம் கௌதம் கார்த்திக் அஜித் ரசிகராகவும், அவருக்கு கட்-அவுட் வைப்பது போலவும், அதை தொடர்ந்து ஒரு சிலர் விஜய்க்கு கட்-அவுட் வைப்பது போலவும் ஒரு காட்சி வரும்.

அதில் இவர்களுக்குள் ஒரு சில கருத்து மோதலால் சண்டை வருவது போல் காட்சிகள் வரும், இந்த காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஏனெனில் சமூக வலைத்தளங்களிலேயே இந்த சண்டை தானே நடக்கின்றது, பிறகு பிடிக்காமல் இருக்குமா!, ரங்கூன் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
வித்தியாசமான கதாபாத்திரத்தில் தளபதி விஜய் - மெர்சலாக்கும் தளபதி-62 அப்டேட்.!
ரசிகர்களை பெருமைப்பட வைத்த தல, தளபதி - காதலர் தின ஸ்பெஷல் தகவல்.!
கொண்டாட்டத்திற்கு தயாரான விஜய் ரசிகர்கள் - ஸ்பெஷல் அப்டேட்.!
விஜயின் மெகா ஹிட் பட இயக்குனருடன் இணையும் அஜித் - செம மாஸ் தகவல்.!
ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா வாரியர் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!
ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions