சத்ரியன், ரங்கூன் படத்தின் மொத்த வசூல் மற்றும் என்ன நிலவரம்?

Bookmark and Share

சத்ரியன், ரங்கூன் படத்தின் மொத்த வசூல் மற்றும் என்ன நிலவரம்?

விக்ரம் பிரபு நடிப்பில் சத்ரியன், கௌதம் கார்த்திக் நடிப்பில் ரங்கூன் ஆகிய படங்கள் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இதில் ரங்கூன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் சத்ரியன் முதல் மூன்று நாட்களில் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது, ஆனால், வார நாட்களில் வசூல் மிகவும் பாதித்துள்ளது.

ரங்கூன் 3 நாட்களில் ரூ 2.8 கோடி வசூல் செய்ய, வார நாட்களிலும் நல்ல வசூல் வருவதாக தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
சிவகார்த்திகேயன், சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - அதிகாரப்பூர்வ தகவல் உள்ளே.!
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
மும்பை வில்லன்களுடன் பிரபுதேவா மோதல்
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
விஜயிடம் வம்பு செய்த சிவா, பொது மேடையில் போட்டுடைத்த தளபதி - சுவாரஷ்ய சம்பவம்.!
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions