ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்-சொல்லிட்டாரு !

Bookmark and Share

ரஞ்சித்தின் அடுத்த படம் இதுதான்-சொல்லிட்டாரு !

ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் கபாலி படம் வெளிவந்து பெரிய சாதனையை வசூலில் படைத்தது. எண்ணி மூணு படத்தில் பெரிய இயக்குனர் ஆனார் ரஞ்சித். அவரின் அடுத்த படமும் ரஜினியுடன்தான், தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

ரஜினி 2.0 படத்தில் பிசியாக இருக்கிறார். அந்த படம் ஷூட்டிங் முழுவதுமாக ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. அதன் பின் ரஞ்சித் படம் மே மாதம் தொடங்கலாம் அல்லது ரஜினியின் செக் அப் முடித்து, ஓய்வுக்கு பின் ஜூன் மாதம் தொடங்க வாய்ப்புகள் அதிகம்.

ரஞ்சித் இப்போது அந்த பட ஸ்க்ரிப்டை முடித்துவிட்டாராம்.அது எது பத்திய ஸ்க்ரிப்டுன்னு அவர் சொல்லுறதை கேளுங்க.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions