அவசரமாக இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற கபாலி இயக்குனர் !

Bookmark and Share

அவசரமாக இன்று சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற கபாலி இயக்குனர் !

தனபால் பத்மனாபன் இயக்கத்தில் நாசரின் மகன் லுத்ஃபுதீன் பாட்ஷா ஹீரோவாக நடித்திருக்கும் படம் பறந்து செல்ல வா. இதில் ஐஷ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சதீஷ், கருணாகரன், RJ பாலாஜி, மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதன் இசை மற்றும் டிரைலர் வெள்ளியீட்டு விழா இன்று சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. இதில் கபாலி இயக்குனர் ரஞ்சித் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டுள்ளார். ஜோஷ்வா ஸ்ரீதர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions