கபாலி ஜாதி வெறியை தூண்டுகிறதா? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்!

Bookmark and Share

கபாலி ஜாதி வெறியை தூண்டுகிறதா? இயக்குனர் ரஞ்சித் விளக்கம்!

அண்மையில் வெளியான கபாலி படத்தின் பாடல்கள் ஜாதி வெறியை தூண்டுவதாக ஒருசிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு இயக்குனர் ரஞ்சித் சமீபத்தில் பதில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, ” அப்படி சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். அவர்கள் அவ்வளவு தான்” என்றார். இவர் ரசிகர்கள் ஏற்பாடு செய்த கபாலி இசை விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions