கபாலியால் மாறிவரும் புதுச்சேரி மாநிலம்

Bookmark and Share

கபாலியால் மாறிவரும் புதுச்சேரி மாநிலம்

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் ஜுலை மாதம் வெளியாகவுள்ளது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். விரைவில் தணிக்கைக்கு செல்லவிருக்கும் இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண் பேடி ரஜினியை புதுச்சேரி மாநிலத்தின் ‘சுத்தமான செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வர வலியுறுத்தப்போவதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, “புதுச்சேரி மாநிலத்தில் பொதுசேவையை முறையாக பயன்படுத்துபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘கபாலி‘ படத்தின் டிக்கெட்டுகளை புதுச்சேரி கலெக்டர் வழங்கி வருகிறார். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. 

இதனால், ரஜினியை ‘செழிப்புமிக்க புதுச்சேரி’ திட்டத்துக்கு விளம்பர தூதுவராக வருமாறு அவரை நான் வலியுறுத்தப் போகிறேன். சுத்தமான, செழிப்பான புதுச்சேரி திட்டத்துக்கு ரஜினி விளம்பர தூதராக வந்தால் பழைய பழக்கவழக்கங்கள் மாறும்” என்றும் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions