12 நிமிட காட்சிகள் டிரிம் செய்யப்பட்டதா கபாலியில்?

Bookmark and Share

12 நிமிட காட்சிகள் டிரிம் செய்யப்பட்டதா கபாலியில்?

ஜூலை 22 அன்று வெளியாகி பல சாதனைகளை படைத்து வரும் கபாலி படம் குறித்து சில விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. படத்தின் பின்பகுதி மெதுவாக செல்வதாகவும் அதை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே பிற்பகுதியில் 12 நிமிட காட்சிகளை ‘டிரிம்‘ஆக்கி நீளத்தை குறைத்துள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் டிரிம் செய்யப்பட்ட ‘கபாலி’ படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது

ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளரான தாணு இதுகுறித்து “படத்தின் நீளத்தை குறைக்கப்போவதாக வெளிவந்த செய்திகள் வெறும் வதந்திதான். ‘கபாலி’ படம் ரசிகர்களின் ஆதரவும் பெரிய வெற்றியடைந்துள்ளது. படத்தின் நீளத்தை குறைப்பது தேவையில்லாதது” என்றும் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
66 வயது ரஜினிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியின் வயது தெரியுமா?
ரஜினி படத்தில் தனுஷுமா? ரஞ்சித் படத்தின் பல தகவல்கள்
ரஜினி – ரஞ்சித் – தனுஷ் கூட்டணி இணைந்த சுவாரஸ்யத்தின் பின்னணி இதோ!
மதுரையில் கபாலி செய்த மிகப்பெரிய சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions