கபாலியை உருவாக்கியது சூப்பர் ஸ்டார் தான் – ரஞ்சித் பெருமிதம்!

Bookmark and Share

கபாலியை உருவாக்கியது சூப்பர் ஸ்டார் தான் – ரஞ்சித் பெருமிதம்!

கபாலி பட டீசர் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். மே தினத்தில் வெளியான இந்த டீசரை இரண்டு நாளில் 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்த டீசர் மட்டுமல்லாது முழு படத்திலும் ரஜினியின் ஸ்டைலுக்கு அவரேதான் பொறுப்பாம். இன்ச் பை இன்ச்சாக கபாலி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியது ரஜினி தானாம். இதை இயக்குனர் ரஞ்சித்தே சமீபத்தில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மகிழ்ச்சி... வெளியானது கபாலி நீக்கப்பட்ட காட்சிகள்! (வீடியோ)
கபாலியை பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை!
தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்பது என் கனவு - பா. ரஞ்சித்!
அஜித் படத்தை இயக்கும் கபாலி ரஞ்சித் ?
அண்னே நீங்க வேற லெவல்- பிரபல இயக்குனரை புகழ்ந்த சிவகார்த்திகேயன்!
கபாலி படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர் ரஞ்சித்!
ரஞ்சித்துக்கு - ரஜினி பட வாய்ப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions