கபாலியை பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை!

Bookmark and Share

கபாலியை பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதேசமயம் இப்படம் தொடர்பாக பல சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளது.

எப்போதும் ஒரு பெரிய நடிகரின் படம் வந்தால், அந்த படம் பார்த்துவிட்டு பெரிய பெரிய இயக்குனர்கள் அந்த படம் பற்றி தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

ஆனால் கபாலியை பொறுத்தவரை ரஜினியை வைத்து படம் இயக்கிய முன்னனி இயக்குனர்களான கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், பி.வாசு ஆகியோர் கூட எந்தவித கருத்தையும் கூறவில்லை. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
மாமியாராக மாறிய தேவயானி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions