தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்பது என் கனவு - பா. ரஞ்சித்!

Bookmark and Share

தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்பது என் கனவு - பா. ரஞ்சித்!

ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் “கபாலி”. ரஜினியை வைத்து எப்படியாது படம் எடுக்க வேண்டும் என்ற கனவு பல இயக்குனர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் ரஞ்சித்துக்கு அந்த கனவு அவரது மூன்றாவது படத்தில் நிறைவேறிவுள்ளது. தனது முதல் கனவு நிறைவேறியது என்று கூறிய ரஞ்சித்துக்கு இன்னொரு கனவும் உள்ளதாம். அது தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு தான்.

அந்த கனவும் கூடிய விரைவில் நிறைவேறப் போவதாக அவரே தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மகிழ்ச்சி... வெளியானது கபாலி நீக்கப்பட்ட காட்சிகள்! (வீடியோ)
கபாலியை பற்றி ஏன் இவர்கள் பேசவில்லை!
கபாலியை உருவாக்கியது சூப்பர் ஸ்டார் தான் – ரஞ்சித் பெருமிதம்!
அஜித் படத்தை இயக்கும் கபாலி ரஞ்சித் ?
அண்னே நீங்க வேற லெவல்- பிரபல இயக்குனரை புகழ்ந்த சிவகார்த்திகேயன்!
கபாலி படத்தின் வதந்திக்கு முற்று புள்ளி வைத்த இயக்குனர் ரஞ்சித்!
ரஞ்சித்துக்கு - ரஜினி பட வாய்ப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions