கபாலியில் ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா!

Bookmark and Share

கபாலியில் ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது.

வெளியான 6 நாட்களிலேயே இப்படம் உலகம் முழுவதும் ரூ. 326 கோடி வசூல் செய்துவிட்டதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தில் நடித்ததற்காக சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்கள் ரூ. 80 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

இதில் படத்தில் நடிக்கும் போது ரூ. 35 கோடியும் லாபத்தில் ரூ. 45 கோடியும் என அவர் பிரித்து வாங்கினாராம்.

 


Post your comment





Related News
காலா படத்திற்கு வந்த சோதனை, பா.ரஞ்சித் கவலை - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்
நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்
ரஜினியை ஒருமுறைக்கு மேல் இயக்கும் 30-வது இயக்குனரான ரஞ்சித்!
தனுஷ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி – இயக்குனர் இவரா?
பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!
முதல்நாளில் கபாலி 250 கோடி வசூல் செய்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions