மலேசியாவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா கபாலி!

Bookmark and Share

மலேசியாவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா கபாலி!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இப்படம் வரும் ஜூலை 22-ல் திரைக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் மலேசியாவில் மட்டும் இப்படம் 480-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகபோவதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.

இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றதும் மேலும் 800-க்கும் மேற்பட்ட மலேசிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions