ரஜினியை ஒருமுறைக்கு மேல் இயக்கும் 30-வது இயக்குனரான ரஞ்சித்!

Bookmark and Share

ரஜினியை ஒருமுறைக்கு மேல் இயக்கும் 30-வது இயக்குனரான ரஞ்சித்!

கபாலி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித், விஜய் அல்லது சூர்யாவை இயக்குவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது யாரும் எதிர்பாரா விதமாக மீண்டும் ரஜினியுடன் ரஞ்சித் இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இதன்மூலம் ரஜினியை ஒருமுறைக்கு மேல் இயக்கும் 30-வது இயக்குனராக ரஞ்சித் உருவெடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
காலா படத்திற்கு வந்த சோதனை, பா.ரஞ்சித் கவலை - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மெர்சலுக்கே மிரண்டுட்டா எப்படி? இந்த படத்தை பார்த்தால் காலி ஆகிடுவீங்களே - பிரபல இயக்குனர் அதிரடி.!
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்
நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்
தனுஷ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி – இயக்குனர் இவரா?
பிரபல நாளிதழை வறுத்தெடுத்த ரஞ்சித்!
கபாலியில் ரஜினி வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா!
முதல்நாளில் கபாலி 250 கோடி வசூல் செய்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions