ரஜினியின் கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?

Bookmark and Share

ரஜினியின் கபாலி பிரீமியர் காட்சி எங்கே எப்போது திரையிடப்படுகிறது?

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சி வரும் ஜூலை 21-ம் தேதி பிரான்ஸில் திரையிடப்படும் என பிரபல ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது. கபாலி படத்தை வெளிநாடுகளில் இந்நிறுவனம்தான் வெளியிடவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions