ரஞ்சித் படத்தில் பாக்ஸராக நடிக்கும் சூர்யா!

Bookmark and Share

ரஞ்சித் படத்தில் பாக்ஸராக நடிக்கும் சூர்யா!

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்த தகவலும் தற்போதே வெளிவர ஆரம்பித்துள்ளது. எல்லோரும் எதிர்பார்த்தது போல் அடுத்ததாக சூர்யாவை இயக்க போவதை ரஞ்சித் உறுதி செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு இவ்வருட இறுதியில் அதாவது நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் சூர்யா ஒரு பாக்ஸராக நடிக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions