தமிழகத்தில் கபாலி இரண்டாம் நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

தமிழகத்தில் கபாலி இரண்டாம் நாள் வசூல் விவரம்!

கபாலி படத்துக்கு நிறைய நெகட்டீவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அது வசூலில் எந்த அளவிலும் பாதிக்கவில்லை.

முதல் நாள் கபாலி தமிழகத்தில் ரூ. 21 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் இரண்டாவது நாளில் ரூ. 14 கோடி வசூலித்துள்ளது. மொத்தமாக கபாலி 2 நாட்களில் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளது

 


Post your comment





Related News
ஏன் இப்படி? கொடூரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் இதோ.!
மூன்றே நாளில் 200 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
கபாலி படப்பாடலில் சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் ரோல் இதுதானா?
இங்கிலாந்து இசையமைப்பாளரை காதலிக்கும் நடிகை ராதிகா ஆப்தே!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions