நித்யானந்தா சீடர்களுடன் சேர்ந்து நடிகை ரஞ்சிதா செய்த வேலை - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்.!

Bookmark and Share

நித்யானந்தா சீடர்களுடன் சேர்ந்து நடிகை ரஞ்சிதா செய்த வேலை - வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்.!

நித்தியானந்தாவுடன் சேர்ந்து பாலியல் சர்ச்சையில் வீடியோ ஆதாரங்களுடன் கையும் களவுமாக சிக்கியவர் நடிகை ரஞ்சிதா, தற்போது வரை நிதியானந்தா ஆசிரமத்தில் ஒரு பதவியில் இருந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் நித்தியானந்தா சீடர்களுடன் பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு சொகுசு காரில் சென்றுள்ளார், அப்போது காரின் முன்பு சென்று கொண்டிருந்த மோட்டார் பைக்கின் மீது மோத அந்த நபர் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார்.

இருப்பினும் இவர்களின் கார் நிற்காமல் விரைந்து சென்றுள்ளது, இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காரை மறித்து உள்ளனர். பின்னர் உள்ளே இருப்பது நித்தியானந்தா சீடர்கள் என்று அறிந்து அவர்களை தாக்க முயன்றுள்ளனர்.

பின்னர் சீடர்கள் ரஞ்சிதாவை மட்டும் பாதுகாப்பாக வேறொரு காரில் அனுப்பி வைத்துள்ளனர், இந்த சம்பவம் மக்களை கடும் எரிச்சலடைய செய்துள்ளது.

 


Post your comment





Related News
சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார் ரஞ்சிதா..!
ரஞ்சிதா \'வீடியோ\' ஒளிபரப்பு விவகாரம்: 7 நாட்களுக்கு மன்னிப்பு தெரிவிக்க கோர்ட்டு உத்தரவு.
நித்தியானந்தாவின் முதல் நிலை சீடராக நடிகை கவுசல்யா நியமிப்பு : ரஞ்சிதா புறக்கணிப்பு!
அக்கம் பக்கம் தொந்தரவு வீடு மாறும் - நடிகை ரஞ்சிதா!
நித்தியானந்தா ரஞ்சிதா தொடர்பான‌ படத்தின் தடயை நீக்க கோரிக்கை!
குரு - சீடர் உறவு : பொங்கி எழுந்த நடிகை ரஞ்சிதா
நித்தியானந்தா முன்பு ஆனந்த நடனமாடிய நடிகை ரஞ்சிதா !
ரஞ்சிதாவுக்கு வந்த மவுசு..!
போலி வீடியோ புகார்... சரமாரி கேள்வி... பாதியில் வெளியேறிய ரஞ்சிதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions