பைக்கில் இருந்தவரை கீழே இறக்கிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

Bookmark and Share

பைக்கில் இருந்தவரை கீழே இறக்கிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்

இப்போதெல்லாம் நடிகர்கள் நிறைய விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.

அண்மையில் கூட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தானேயில் மோட்டார் சைக்கிளில் பேரணி நடத்தப்பட்டது. இதில் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஒருவர் ஹெல்மட் அணியாமல் இருப்பதை கண்ட அவர், அந்த நபரிடம் சென்று ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லவேண்டாம் என கூறி அவரை இறங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தினார்.


Post your comment





Related News
விபத்து... பிரபல மாடல் அழகி சோனிகா சிங் மரணம்.. நடிகர் விக்ரமுக்கு காயம்!
தனது நீச்சல் குள படங்களை இணையத்தில் வெளியிட்ட ‘போங்கு’ பட நாயகி
கொளுத்தும் வெயிலில் ஹாட் ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்ட போங்கு ஹீரோயின்
பொது நிகழ்ச்சியில் பல பேர் முன் நடிகை முன்பு கண்ணீர்விட்டு அழுத பிரபல கிரிக்கெட் வீரர்!
சிவலிங்கா முதல் நாள் பிரமாண்ட வசூல்
வெட்கமா எனக்கா? நடிகை ரித்திகா சிங் மனம் திறந்த உண்மை
இந்த படத்தில் அஜித் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாரா- வெளியான தகவல்
அஜித்தின் உழைப்பை கண்டு அசந்து போன ரித்திகா சிங்
நான் சிகரெட் பிடித்ததே இல்லை, ஏனெனில்? ரித்திகா சிங் ஓபன் டாக்
ரித்திகா சிங் சந்திரமுகி ஜோதிகா போல! ராகவா லாரன்ஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions