தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியும் தொடர்ந்து நடித்த ரன்வீர்

Bookmark and Share

தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியும் தொடர்ந்து நடித்த ரன்வீர்

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தற்போது உருவாக்கிவரும் படமாவது படம் இதற்குமுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, ஒரு வழியாக படப்பிடிப்பின் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த படத்தில் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாக நடிக்கிறார்.

தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் ரன்வீர் சிங்கிற்கு தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அது கூட தெரியாமல் தொடர்ந்து நடித்துள்ளார். டேக் முடிந்து கட் சொன்ன பிறகு தான் அவருக்கு அடிபட்டது தெரிந்துள்ளது.

முதலுதவி செய்துவிட்டு அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தலையில் தையல் போட்ட பிறகு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டாராம்.அன்று மீதமிருந்த ஷூட்டிங்கை முடித்துகொடுத்துவிட்டு தான் கிளம்பி சென்றாராம்.


Post your comment





Related News
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
​கார்த்தி நடிக்கும் புதிய படம். இமயமலை - யுரோப் நாடுகளில் பிரமாண்டமாக தயாராகிறது.
மசாலா இருக்கு? படுக்கைக்கு அழைக்கும் தயாரிப்பாளர்கள் - சூர்யா நாயகி ஓபன் டாக்.!
சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
பேண்ட் போட மறந்துடீங்களா? கவர்ச்சி போட்டோவால் சூர்யா பட நடிகைகளை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
இணையத்தில் வைரலாகும் பிரபல தமிழ்பட நடிகையின் கவர்ச்சி புகைப்படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions