ஒரு படத்துக்காக 1000 முறை முத்தமிட்டுக்கொண்ட பிரபலங்கள் – வசூல் மழை கொட்டுகிறது!

Bookmark and Share

ஒரு படத்துக்காக 1000 முறை முத்தமிட்டுக்கொண்ட பிரபலங்கள் – வசூல் மழை கொட்டுகிறது!

பாலிவுட்டில் இந்த வருடம் மட்டும் மாதத்துக்கு ஒரு பெரிய படம் வெளியாகிறது. இதில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று Befikre. ரன்வீர் சிங்குடன் வானி கபூர் இப்படத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இப்படி இந்த படத்தைப்பற்றி பேசுவதற்கு ஒரு காரணம் உண்டு. சென்சார் செல்வதற்கு முன் இப்படத்தில் மொத்தம் 40 லிப் லாக் முத்தக்காட்சிகள் இருந்தது. சென்சாருக்கு பின் 23 முத்தக்காட்சிகள் இடம்பெற்றது.

ஆனால் போட்டோ ஷூட், ப்ரோமோ வீடியோ, ரிகர்சல், தவறான டேக் என கணக்குப் போட்டு பார்த்தால் இந்த படத்துக்காக 1000 முறைக்கு மேல் ரன்வீர் சிங்கும் வானி கபூரும் முத்தமிட்டுக்கொண்டார்களாம்.இதனாலேயே படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் இப்படம் ரூ. 15 கோடி வசூல் செய்துள்ளதாம்.


Post your comment





Related News
தந்தை கண்டித்தும் டைவர்ஸ் நடிகை வீட்டுக்கு ராத்திரி விசிட் அடிக்கும் வாரிசு நடிகர்
துபாய் ஓட்டலில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை
உங்கள எங்கயாவது ஜோடியா பார்த்தேன், அம்புட்டுதான்: ஹீரோ, ஹீரோயினை எச்சரித்த இயக்குனர்
ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?
கண்ட இடத்தில் தொட்ட கயவன்: பயந்து நடுங்கி அழுத நடிகை- பிளாஷ்பேக்
பெண்கள் பற்றிய ராம் கோபால் வர்மா சர்ச்சை! பதிலடி கொடுத்த சோனம் கபூர்
உச்சக்கட்ட கவர்ச்சி உடையணிந்து வந்த சோனம் கபூர்- புகைப்படம் உள்ளே
தமிழ் படத்தில் எப்போதுமே நடிக்க மாட்டாராம் கரீனா கபூர்! ஏன் தெரியமா?
மீண்டும் கதாநாயகியாக நடிக்க உடற்பயிற்சி செய்யும் கரீனா கபூர்
நீண்ட நேரம் படப்பிடிப்பில் டாப்லெஸ்ஸாக இருந்த கங்கனா, ஏன்? புகைப்படம் உள்ளே







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions