என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!

Bookmark and Share

என்னை பலாத்காரம் செய்யணுமா? - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து பல பிரச்சனைகளை தாண்டி வெளியாகி உள்ள படம் பதமாவத்.

இந்த படத்தை பார்த்த ஸ்வாரா பாஸ்கர் வி என்ற வார்த்தையை பயன்படுத்தி கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டு இருந்தார், மேலும் வி-யை தாண்டியும் வாழ்க்கை உள்ளது எனவும் கூறியிருந்தார்.

இவரது இந்த கடிதத்தை பார்த்த இயக்குனர் அக்கினிஹோஸ்திரி ஸ்வாராவை போலி பெண்ணியவாதி, பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றும் பேசவில்லை என ஆவேசமாக கூறியிருந்தார், மேலும் பிரபலங்கள் பலரும் ஸ்வாராவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்து ஸ்வாரா பாஸ்கர் நீங்கள் பேசுவது என்னை பலாத்காரம் செய்ய வேண்டும் என கூறுவது போல் உள்ளது, உங்களின் பேச்சு கீழ்த்தரமாக உள்ளது என கூறி இயக்குனரை விளாசி உள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ
தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது?
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்
பத்மாவதி ரிலீஸ் உறுதி! ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்! ஏற்பாடுகள் தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions