ராமுடன் காதல் செய்ய வரும் டில்லி அழகி

Bookmark and Share

ராமுடன் காதல் செய்ய வரும் டில்லி அழகி

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் ராம், அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி இயக்கும் சிவம் படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நயாகியாக நடிக்க இந்தி நடிகை ராஷி கண்ணா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சிறுத்தா எனும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்த நேகா சர்மாவின் தங்கை ஆயிஷா சர்மாவிடம்  சிவம் படத்தில் நாயகியாக நடிக்க  பேச்சு வார்த்தை நடைபெற்றது.

ஆனால் தற்போது அவருக்கு பதில் இந்தி நடிகை ராஷி கண்ணா இப்படத்தில் நாயாகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் ராஷி கண்ணா கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

நடிகர் ராம் சிவம் படத்தில் மட்டுமல்லாது இயக்குநர் கிஷோர் இயக்கும் ஹரிகதா படத்திலும் நாயகனாக நடித்து வருகின்றார்.


Post your comment





Related News
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்
கோலி மோசமான ஆட்டத்துக்கு காரணமான அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள்: இந்தி நடிகர் கமல் ரஷித்கான்
ஓவர் சாக்லேட் உடம்புக்கு ஆகாது ராஷி கண்ணா...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions