குடும்ப பாங்கான தோற்றத்திற்கு குட் பை : ராசி கண்ணா

Bookmark and Share

குடும்ப பாங்கான தோற்றத்திற்கு குட் பை : ராசி கண்ணா

தனது அழகிய தோற்றத்தால் அனைவரையும் கவரும் நடிகை ராஷி கண்ணா. அவர் தற்போது தனது குடும்ப பாங்கான தோற்றத்திற்கு குட் பை  சொல்ல இருக்கிறார். அடுத்து வர இருக்கும் படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

அவர் கோபிசந்துடன் ஜில் மற்றும் ரவி தேஜாஉடன் பெங்கால் டைகர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் அவர் கவர்ச்சியாக நடித்துள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக அவர் முன்னணி  நடிகையாக வலம் வர இருப்பதாக  டோலிவுட் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. 


Post your comment





Related News
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்
ராமுடன் காதல் செய்ய வரும் டில்லி அழகி
கோலி மோசமான ஆட்டத்துக்கு காரணமான அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள்: இந்தி நடிகர் கமல் ரஷித்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions